தச்சூர் (ஆண்டார்குப்பம்)

தற்போது 'ஆண்டார்குப்பம்' என்று அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து ரெட்ஹில்ஸ் வழியாக பொன்னெரி செல்லும் பாதையில் சுமார் 33 கி.மீ. தொலைவில் உள்ளது.

முருகப்பெருமான் இருகரங்களுடன் தனியாக கிழக்கு நோக்கி காட்சி தருகின்றான். பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com